நூலாசிரியர்:சோழலிங்கபுரம் ஶ்ரீலஶ்ரீ சிவ அருண சிவ யோகிகள்
வெளியீடு: மலேசிய அருள்நெறித் திருக்கூட்டம்
விவரம்: சோழலிங்கபுரம், சித்தாந்த சைவ சரபம் உயர்திரு. சிவ அருணசிவ. யோகிகளாவார். இவர், சித்தாந்தசைவச் செந்நெறியானது செந்தமிழ் நாட்டிலே அன்றி எங்கும் நின்று நிலவ வேண்டுமென்ற பேரன்பினால் பல நூல்களுக்கு உரைநலங்கள் கண்டும், உரைநடை நூல்கள் பல எழுதியும் எளிதாகச் சித்தாந்த சைவச் சீரிய உண்மைகளை நிலை நாட்டினர். சைவ சித்தாந்த உண்மைக் கருத்துகளை எளிதில் அறிந்து மெய்ப்பயன் காண விழைபவர்களுக்கு இந்நூல், மிகப் பேருதவியாக இருக்கும்.
விவரம்: நமது சைவ சித்தாந்த சாத்திரங்களையும் பக்தி இலக்கியங்களையும், அவற்றைப் பாடிய அடியார்களையும் இணைத்து நோக்கிப் பெற்ற அரிய கருத்துக்களை, “சைவ சமய சாத்திரக் கட்டுரைகள்” என்னும் தலைப்பில் ஒரு: நூலாக அருள்நெறித் திருக்கூட்டம், தனது பவளவிழாவினை ஓட்டி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது.
விவரம்: நமது சைவ சித்தாந்த சாத்திரங்களையும் பக்தி இலக்கியங்களையும், அவற்றைப் பாடிய அடியார்களையும் இணைத்து நோக்கிப் பெற்ற அரிய கருத்துக்களை, “சைவ சமய சாத்திரக் கட்டுரைகள்” என்னும் தலைப்பில் ஒரு: நூலாக அருள்நெறித் திருக்கூட்டம், தனது பவளவிழாவினை ஓட்டி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது.
விவரம்: புராணங்களில் உட்பொதிந்து வைக்கப்பட்ட உண்மைப் பொருள்களை நோக்காது அக்கதைகளை மாத்திரம் நோக்கி அப்புராணங்களை இகழும் மக்களுக்கு உண்மையுணர்வு உதிப்பித்தற் பொருட்டே இந்நூல் எழுதப் பட்டதாகும்.
விவரம்: மாணவ மாணவிகளுக்கு திருமுறைக்குரிய பண்பாடுகளோடு பயிற்றுவிக்க முறையான பாடதிட்டப் புத்தகமாக தொகுக்கப்பட்டதே இந்நூல். தமிழ் எழுத படிக்கத் தெரியாத மாணவர்களுக்கும் திருமுறையைப் பயிற்றுவிக்கும் பொருட்டுத் திருமுறைப் பாடல்கள் ஆங்கில வரிவடிவிலும் கொடுக்கப் பட்டுள்ளன.
பிரார்த்தனைகள் முறையாக நடைபெறுவதற்குத் துணையாக சைவப் பெரியார் உயர்திரு கா. இராமநாதன் அவர்கள் 1952ம் ஆண்டு அருள்நெறிப் பிரார்த்தனைப் பாமாலை ஒன்றினை தொகுத்து வெளியிட்டு, இப்பாமாலை இதுவரை பன்னிரெண்டு முறை மறுபதிப்பு செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விநியோகிக்கப்பட்டு, மலேசியா வாழ் சைவமக்களால் பின்பற்றப்பட்டு சீரிய சைவ உணர்வோடு பிரார்த்தனைகள் முறையாக நடைபெற்று வருகின்றன.
விவரம்: திருவாதவூரடிகள் புராணம் ஸ்ரீலங்காவில் வாழ்ந்த ஸ்ரீமத் ம. ௧. வேற்பிள்ளை ஐயா அவர்களின் விருத்தியுரையை, கோலாலம்பூர் திருக்கைலாய குருபரம்பரை தினம் சைவசித்தாந்தி சிவபாதசுந்தரனார் குருபூசை அறங்காப்பு 2004ல் நூலாக வெளியிட்டது. இது ஐந்தாவது பதிப்பாகும். இந்தப் பதிப்பில் ஸ்ரீமத் ம. ௧. வேற்பிள்ளை ஐயா அவர்கள் மூல நூலில் உள்ள செய்யுள்களை பதம் பிரித்து இருக்கிறார்கள். அந்த பதிப்பில் பதம் பிரிக்கப்பட்ட செய்யுள்கள் மட்டும் கோலாலம்பூர் திருக்கைலாய குருபரம்பரை தினம் சைவசித்தாந்தி சிவபாதசுந்தரனார் குருபூசை அறங்காவலர்கள் ஆசீர்வாதத்துடன் இந்த நூலில் அச்சிடப் பெற்று இருக்கிறது
மேற்கண்ட புத்தகங்களை வாங்குவதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும்::
திருமதி புஷ்பா (012 657 8598)
திரு ராமனாதன் (019 260 3362)
மின்னஞ்சல்: arulneri.malaysia@gmail.com
அருள்நெறி நிலையத்திலும் குருபூசை நாட்களில் புத்தகங்கள் விற்கப்படும். குருபூசை தேதிகளின் பட்டியலுக்கு நிகழ்வுகள் (Events) பக்கத்தைப் பார்க்கவும். பட்டியலிடப்பட்டுள்ள புத்தகங்கள் மட்டுமே அருள்நெறியில் விற்பனைக்கு உள்ள புத்தகங்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
English Version Books For Sale
Title: Triple Realities
Language: English
Translated by :Dr. (Mrs.) Devapoopathy Nadarajah
Publisher: Malaysia Arulneri Thirokkoottam
Description:Translation of Muporul Vilakkam written by S. Kumaraswamy Kurukkal of Jaffna, Sri Lanka. The book presents a clear, logical, and scientific explanation of the philosophy which speaks of God (pathi), souls (pasu), and the bonds (paasam) that hinder the souls from reaching God and attaining salvation. It is therefore very useful for students of Saiva Siddhanta.
Description:The objective of this book was to inspire and invigorate the younger generation in the study of Saiva Sithanda philosophy. One of the ways of doing that was to make available some literature in English on the basic tenets of the Saiva religion.
Description:The book is published for use in group prayers. Songs which are simple but are beautifully-worded, meaningful, and are traditionally sung during group prayers, have been selected from the Thirumurai volumes and other traditional devotional works.
To purchase any of the books listed, please contact:
Ms. Puspha (012 657 8598)
Mr. Ramanathan (019 260 3362)
Email: arulneri.malaysia@gmail.com
Books are also available for sale on Gurupoosai days at Arulneri Nilayam. Please refer to the Events page for list of Gurupoosai dates. Please note that the books listed are the only books available for sale at Arulneri.