மலேசிய அருள்நெறித் திருக்கூட்டம்

Malaysia ArulNeri Thirukkoottam

2023 Events

Date Event Download PDF
22.01.2023 சீனப்புத்தாண்டு விடுமுறை அந்தர்யோகம் (1) உபயம் :குணரெத்தினம் குடும்பத்தார் Antharyogam 230123-2.pdf
23.01.2023 சீனப்புத்தாண்டு விடுமுறை அந்தர்யோகம் (2) உபயம்‌ : திருமதி சரஸ்வதி சுந்தரம்‌ குடும்பத்தார்‌. திரு. வைத்தி சிவபாக்கியம்‌ குடும்பத்தார்‌. திரு. முனியாண்டி கலைச்செல்வி குடும்பத்தார்‌. Antharyogam 230123-2.pdf
29.01.2023 தாயுமான சுவாமிகள்‌ குருபூசை உபயம்‌ : துரை கலியபெருமாள்‌ - மாரி குடும்பத்தார்‌ சி.பத்தினிநாதன்‌ - தனலெச்சுமி குடூம்பத்தார்‌ திரு நா.கந்தநாதசுவாமி - பரமேஸ்வரி குடூம்பத்தார்‌ Thaimanavar gurupuja 290123.pdf
12.03.2023 திருவள்ளுவர்‌ குருபூசை உபயம்‌ : மருத்துவர்‌ க.நாகநாதன்‌ குடும்பத்தார்‌
09.04.2023 காரைக்கால்‌ அம்மையார்‌ குருபூசைஉபயம்‌ : மாணிக்கம்‌ - திலகவதி குடும்பத்தார்‌ Karaikaal ammaiyaar 090423.pdf
07.05.2023 உமாபதி சிவாச்சாரியார்‌ குருபூசை உபயம்‌ :சோ. அருணாசலம்‌ சகோதரர்கள்‌ Umapathy Sivachariyar gurupooja 070523.pdf
30.04.2023 சைவபூஷணம்‌ இ.வே.கந்தையா, பாறுபதிப்‌ பிள்ளை, க.குமாரசிவம்‌ நினைவு நாள்‌ அந்தர்யோகம்‌ உபயம்‌ :௧. குமாரசிவம்‌ அறக்கட்டளை Saiva Kandiah Ninaivu naal 300423.pdf
14.05.2023 திருநாவுக்கரசர்‌ குருபூசை உபயம்‌ : திரு. இரா.பாலகிருஷ்ணன்‌ சிந்தாமணி குடும்பத்தார்‌ Thirunavukkarasar Gurupuja 140523.pdf
11.06.2023 திருஞான சம்பந்தர்‌ குருபூசை உபயம்‌ :திருமதி ௮. செல்லையா குடும்பம்‌ Thirunyanasambanthar gurupooja 110623.pdf
25.06.2023 மாணிக்கவாசகர்‌ குருபூசை உபயம்‌ :௧. குமாரசிவம்‌ Manikavasagar Gurupooja 250623.pdf
09.07.2023 அருணகிரிநாதர்‌ குருபூசைஉபயம்‌ :செ. நவரத்தினம்‌ Arunagirinathar 090723-3.pdf
30.07.2023 சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ குருபூசைஉபயம்‌ :திரு ச. மனோகரன்‌ முத்தழகி குடும்பத்தார்‌ டாக்டர்‌ பாலகிருஷ்ணன்‌ புனிதா குடும்பத்தார்‌. திருமதி விஜயா குடும்பத்தார்‌. Suntharamoorthi nayanar gurupooja 300723-2.pdf
06.08.2023 பட்டினத்தார்‌ குருபூசைஉபயம்‌ :மா.சுப்பிரமணியம்‌ Pattinathar gurupooja 060823-3.pdf
17.09.2023 மறைஞான சம்பந்தர்‌ குருபூசைஉபயம்‌ :திருமதி சின்னத்துரை குடும்பம்‌ முதலியோர்‌ Marainyanasambnthar 170923-1.pdf
15.10.2023 அருணந்தி சிவாச்சாரியார்‌ குருபூசை உபயம்‌ :வீ. சீனிவாசகம்‌ Arunananthi Sivachariyar Gurupuja 151023-1.pdf
29.10.2023 திருமூலர்‌ குருபூசைஉபயம்‌ :அ.மணியம்‌ மற்றும்‌ பலர்‌ Thirumoolar 291023-1.pdf
12.11.2023 தீபாவளி
13.11.2023 – 19.11.2023 கந்தர்‌ சஷ்டி சொற்பொழிவுகள்‌ - திங்கள்‌ முதல் ஆறு நாட்கள்‌ஞாயிற்றுக்கிழமை : திருக்கல்யாணம்‌ Kantha Shasthi 2023-1.pdf
26.11.2023 மெய்கண்டார்‌ குருபூசை உபயம்‌ :டாக்டர்‌ கி. இரகுபதி Meikanda Nayanar 261123-2.pdf
10.12.2023 ஆறுமுக நாவலர்‌ குருபூசை உபயம்‌ :நா.தாமோதரம்‌ பிள்ளை - அன்னம்மா அறக்கட்டளை Arumuga Naavalar 101223.pdf
30.12.2023 சைவப்பெரியார்‌ நினைவுநாள்‌ (பெரியபுராண விழா) Periapurana vizha 2024-1.pdf

ஏனைய நிகழ்வுகள்‌

 

15.01.2023 தை பொங்கல்‌

 

05.02.2023 தை பூசம்‌

 

18.02.2023 மகா சிவராத்திரி‌

 

05.04.2023 பங்குனி உத்திரம்‌

 

14.04.2023 தமிழ்‌ வருடப்‌ பிறப்பு

 

25.05.2023 சேக்கிழார்‌ குருபூசை (பிலவ – வைகாசி 11).

 

03.06.2023 மலாக்கா சன்னாசிமலை அந்தர்யோகம்‌

 

31.08.2023 திருக்குறள்‌ முற்றோதல்‌

 

15.10.2023 நவராத்திரி விழா ஆரம்பம்‌

 

04.11.2023 தீபாவளிப்‌ பலகாரப்‌ பொட்டலங்கள்‌ அனுப்புதல்‌

 

12.11.2023 தீபாவளி பண்டிகை

 

18.12.2023 திருவாதவூரடிகள்‌ புராணம்‌ முற்றோதல்‌ ஆரம்பம்‌

 

25.12.2023 திருவாசகம்‌ முற்றோதல்‌

 

27.12.2023 ஆருத்ரா தரிசனம்‌