2025 Events
| தேதி | நிகழ்வுகள் |
| 12.01.2025 | சைவப்பெரியார் நினைவுநாள் (பெரியபுராண விழா) |
| 26.01.2025 | தாயுமான சுவாமிகள் குருபூசை உபயம்: சி.பத்தினிநாதன் – தனலெச்சுமி குடும்பத்தார் திரு நா.கந்தநாதசுவாமி – பரமேஸ்வரி குடும்பத்தார் |
| 29.01.2025 | சீனப்புத்தாண்டு விடுமுறை அந்தர்யோகம் (1) உபயம்: திருமதி தங்கம்மா குணரத்தினம், திருமதி புவனேஸ்வரி கார்த்திகேசு, திருமதி புனிதவதி மகாதேவன், திருமதி புனிதமலர் சிவகுமாரன், திரு. குமரேசன் கார்த்திகேசு, டாக்டர் குருதேவன் மற்றும் டாக்டர் அபர்ணா |
| 30.01.2025 | சீனப்புத்தாண்டு விடுமுறை அந்தர்யோகம் (2) உபயம்: திருமதி சரஸ்வதி சுந்தரம் குடும்பத்தினர், திரு. திருமதி வைைத்தி – சிவபாக்கியம் குடும்பத்தினர், திரு. திருமதி முனியாாண்டி – கலைைச்செல்வி குடும்பத்தினர் திருமதி சரஸ்வதி கருப்பைையா குடும்பத்தினர் திரு விஜயநாாதன் – மாாலவி குடும்பத்தினர் |
| 16.02.2025 | திருவள்ளுவர் குருபூசை உபயம் : சிவத்திரு டாக்டர் நாகநாதன் குடும்பத்தினர் |
| 23.03.2025 | காரைக்கால் அம்மையார் குருபூசைஉபயம் : மாணிக்கம் – திலகவதி குடும்பத்தார் |
| 27.04.2025 | திருநாவுக்கரசர் குருபூசை உபயம் : திரு. இரா.பாலகிருஷ்ணன் குடும்பத்தார் |
| 04.05.2025 | சைவபூஷணம் இ.வே.கந்தையா, பாறுபதிப் பிள்ளை, க.குமாரசிவம் நினைவு நாள் அந்தர்யோகம் உபயம் :௧. குமாரசிவம் அறக்கட்டளை |
| 11.05.2025 | உமாபதி சிவாச்சாரியார் குருபூசை உபயம் : சிவபாாமடைைந்த திரு. திருமதி சோமசுந்தரம் முதலியாார் – பாார்வதி அம்மாாள், திரு. சோ. அருணாாசலம், திரு. சோ. சண்முகசுந்தரம், டாாக்டர் சோ. குமாாரவேல், திரு. சோ. பழ னிவேல், திருமதி இராாஜேஸ்வரி, திரு. அய்யனாாரப்பன் அவர்களின் நினைவாக குடும்பத்தினர் |
| 15.06.2025 | திருஞான சம்பந்தர் குருபூசை உபயம் :திருமதி ௮. செல்லையா குடும்பம் |
| 06.07.2025 | மாணிக்கவாசகர் குருபூசை உபயம் :திரு. R. கணேசன், திருமதி M. சிவஜோதி, திருமதி M. ராாஜம், திருமதி சுபத்திராா, திருமதி A. அனுராாதாா மற்றும் அவர்களின் குடும்பத்தினர் |
| 13.07.2025 | அருணகிரிநாதர் குருபூசைஉபயம் :திரு. சந்திரன் குடும்பத்தினர், திரு. பாாரதி நாாயர் குடும்பத்தினர் மற்றும் திருமதி ரேேவதி முருகைையாா குடும்பத்தினர |
| 03.08.2025 | சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசைஉபயம் : திரு. ச. மனோகரன் – முத்தழகி குடும்பத்தினர், டாக்டர் பாாலகிருஷ்ணன் – புனிதாா குடும்பத்தினர், திரு. பாாலகிருஷ்ணன் – விஜயலட்சுமி குடும்பத்தினர், திரு. சரவணன் குடும்பத்தினர். |
| 10.08.2025 | பட்டினத்தார் குருபூசைஉபயம் :அமரர் மா.சுப்பிரமணியம் அவர்களின் குடும்பத்தார் |
| 07.09.2025 | மறைஞான சம்பந்தர் குருபூசைஉபயம் :திருமதி ஆர். எஸ். ஆனந்தன் குடும்பத்தினர், திருமதி சின்னத்துரைை குடும்பத்தினர் (திரு. சி. தினகரன்) சிவத்திரு செல்வம் – சந்திரா குடும்பத்தினர் |
| 21.09.2025 | அருணந்தி சிவாச்சாரியார் குருபூசை உபயம் :அமரர் வீ. சீனிவாசகம் குடும்பத்தார் |
| 20.10.2025 | தீபாவளி |
| கந்தர் சஷ்டி சொற்பொழிவுகள் – புதன் முதல் ஆறு நாட்கள். செவ்வாய்க்கிழமை : திருக்கல்யாணம் | |
| 02.11.2025 | மெய்கண்டார் குருபூசை உபயம் :டத்தோ டாக்டர் கி. இரகுபதி குடும்பத்தினர் |
| 09.11.2025 | திருமூலர் குருபூசை உபயம்: திரு. அ. மணியம் குடும்பத்தினர், டாக்டர் பரராஜசிங்கம் குடும்பத்தினர், திரு. திருமதி மோகன சுந்தரி-பூபாலன் குடும்பத்தினர், திரு. திருமதி குணசேகரன் குடும்பத்தினர், திரு. திருமதி க. பழனியப்பன் குடும்பத்தினர். |
| 14.12.2025 | ஆறுமுக நாவலர் குருபூசை உபயம் : நா.தாமோதரம் பிள்ளை – அன்னம்மா அறக்கட்டளை |
| திருவாசகம் முற்றோதல் | |
| திருவாதவூரடிகள் புராணப் படிப்பு | |
| சைவப்பெரியார் நினைவுநாள் (பெரியபுராண விழா) 2025 |
ஏனைய நிகழ்வுகள்
13.01.2025 – ஆருத்ரா தரிசனம்
14.01.2025 – தை பொங்கல்
11.02.2025 – தை பூசம்
26.02.2025 – மகா சிவராத்திரி
11.04.2025 – பங்குனி உத்திரம்
2025 – அருள்நெறி பொதுக்கூட்டம்
14.04.2025 – தமிழ் வருடப் பிறப்பு
31.05.2025 – சேக்கிழார் குருபூசை (வைகாசி 8).
31.08.2025 – திருக்குறள் முற்றோதல்
22.09.2025 – நவராத்திரி விழா ஆரம்பம்
20.10.2025 – தீபாவளி பண்டிகை
2024 Events
| 14.01.2024 | சைவப்பெரியார் நினைவுநாள் (பெரியபுராண விழா) |
| 04.02.2024 | தாயுமான சுவாமிகள் குருபூசை உபயம்: துரை கலியபெருமாள் குடும்பத்தார் சி.பத்தினிநாதன் – தனலெச்சுமி குடூம்பத்தார் திரு நா.கந்தநாதசுவாமி – பரமேஸ்வரி குடூம்பத்தார் |
| 10.02.2024 | சீனப்புத்தாண்டு விடுமுறை அந்தர்யோகம் (1) உபயம் :குணரெத்தினம் மகாதேவன் குடும்பத்தார் |
| 11.02.2024 | சீனப்புத்தாண்டு விடுமுறை அந்தர்யோகம் (2) உபயம் : திருமதி சரஸ்வதி சுந்தரம் குடும்பத்தார். திரு. வைத்தி சிவபாக்கியம் குடும்பத்தார். திரு. முனியாண்டி கலைச்செல்வி குடும்பத்தார். |
| 03.03.2024 | திருவள்ளுவர் குருபூசை உபயம் : மருத்துவர் க.நாகநாதன் குடும்பத்தார் |
| 31.03.2024 | காரைக்கால் அம்மையார் குருபூசைஉபயம் : மாணிக்கம் – திலகவதி குடும்பத்தார் |
| 21.04.2024 | சைவபூஷணம் இ.வே.கந்தையா, பாறுபதிப் பிள்ளை, க.குமாரசிவம் நினைவு நாள் அந்தர்யோகம் உபயம் :௧. குமாரசிவம் அறக்கட்டளை |
| 28.04.2024 | உமாபதி சிவாச்சாரியார் குருபூசை உபயம் :அமரர் சோ. அருணாசலம் சகோதரர்கள் |
| 05.05.2024 | திருநாவுக்கரசர் குருபூசை உபயம் : திரு. இரா.பாலகிருஷ்ணன் சிந்தாமணி குடும்பத்தார் |
| 26.05.2024 | திருஞான சம்பந்தர் குருபூசை உபயம் :திருமதி ௮. செல்லையா குடும்பம் |
| 23.06.2024 | அருணகிரிநாதர் குருபூசைஉபயம் :திரு திருமதி இராஜா மனோகரி குடும்பம் திருமதி பாரதி நாயர் பெருமாள் குடும்பம் திரு திருமதி ஐ. சந்திரன் குடும்பம் திரு குமரேந்திரான் |
| 14.07.2024 | மாணிக்கவாசகர் குருபூசை உபயம் :திருமதி சிவஜோதி திருமதி இராஜம் திருமதி செல்வராதா அனுராதா திரு திருமதி கணேசன் (TUDM ) குடும்பத்தினர் |
| 21.07.2024 | பட்டினத்தார் குருபூசைஉபயம் :அமரர் மா.சுப்பிரமணியம் அவர்களின் குடும்பத்தார் |
| 11.08.2024 | சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசைஉபயம் :திரு ச. மனோகரன் முத்தழகி குடும்பத்தார் டாக்டர் பாலகிருஷ்ணன் புனிதா குடும்பத்தார். திரு திருமதி பாலகிருஷ்ணன் விஜயா குடும்பத்தார். |
| 08.09.2024 | மறைஞான சம்பந்தர் குருபூசைஉபயம் :அமரர் திருமதி சின்னத்துரை திரு சி. தினகரன் குடும்பம் அமரர் திருமதி லீலாவதி நடராஜா குடும்பம் திரு திருமதி R.S. அனந்தன் குடும்பம் திரு திருமதி செல்வம் சந்திரா குடும்பத்தினர் |
| 06.10.2024 | அருணந்தி சிவாச்சாரியார் குருபூசை உபயம் :அமரர் வீ. சீனிவாசகம் குடும்பத்தார் |
| 31.10.2024 | தீபாவளி |
| 02.11.2024 – 08.11.2024 | கந்தர் சஷ்டி சொற்பொழிவுகள் – சனி முதல் ஆறு நாட்கள். வெள்ளிக்கிழமை : திருக்கல்யாணம் |
| 10.11.2024 | மெய்கண்டார் குருபூசை உபயம் :டத்தோ டாக்டர் கி. இரகுபதி குடும்பத்தினர் |
| 17.11.2024 | திருமூலர் குருபூசைஉபயம் :திரு திருமதி அ. மானியம் வள்ளி குடும்பம் திரு பழனியப்பன் குடும்பம் டாக்டர் பரராஜசிங்கம் குடும்பம் திரு திருமதி குணசேகரன் மகாலெட்சுமி குடும்பம் திரு திருமதி பூபாளன் குடும்பம் திரு திருமதி இரா. இராமநாதன் மலர் குடும்பத்தினர் |
| 24.11.2024 | ஆறுமுக நாவலர் குருபூசை உபயம் : நா.தாமோதரம் பிள்ளை – அன்னம்மா அறக்கட்டளை |
| 25.12.2024 | திருவாசகம் முற்றோதல் |
| 28.12.2024 | சைவப்பெரியார் நினைவுநாள் (பெரியபுராண விழா) 2025 |
ஏனைய நிகழ்வுகள்
15.01.2024 – தை பொங்கல்
25.01.2024 – தை பூசம்
08.03.2024 – மகா சிவராத்திரி
25.03.2024 – பங்குனி உத்திரம்
2024 – 69–ஆவது அருள்நெறி பொதுக்கூட்டம்
14.04.2024 – தமிழ் வருடப் பிறப்பு
01.06.2024 – மலாக்கா சன்னாசிமலை அந்தர்யோகம்
10.06.2024 – சேக்கிழார் குருபூசை (வைகாசி 28).
31.08.2024 – திருக்குறள் முற்றோதல்
03.10.2024 – நவராத்திரி விழா ஆரம்பம்
26.10.2024 – தீபாவளிப் பலகாரப் பொட்டலங்கள் அனுப்புதல்
31.10.2024 – தீபாவளி பண்டிகை
18.12.2024 – திருவாதவூரடிகள் புராணம் முற்றோதல் ஆரம்பம்
25.12.2024 – திருவாசகம் முற்றோதல்
27.12.2024 – ஆருத்ரா தரிசனம்
2023 Events
| 22.01.2023 | சீனப்புத்தாண்டு விடுமுறை அந்தர்யோகம் (1) உபயம் :குணரெத்தினம் குடும்பத்தார் |
| 23.01.2023 | சீனப்புத்தாண்டு விடுமுறை அந்தர்யோகம் (2) உபயம் : திருமதி சரஸ்வதி சுந்தரம் குடும்பத்தார். திரு. வைத்தி சிவபாக்கியம் குடும்பத்தார். திரு. முனியாண்டி கலைச்செல்வி குடும்பத்தார். |
| 29.01.2023 | தாயுமான சுவாமிகள் குருபூசை உபயம் : துரை கலியபெருமாள் – மாரி குடும்பத்தார் சி.பத்தினிநாதன் – தனலெச்சுமி குடூம்பத்தார் திரு நா.கந்தநாதசுவாமி – பரமேஸ்வரி குடூம்பத்தார் |
| 12.03.2023 | திருவள்ளுவர் குருபூசை உபயம் : மருத்துவர் க.நாகநாதன் குடும்பத்தார் |
| 09.04.2023 | காரைக்கால் அம்மையார் குருபூசைஉபயம் : மாணிக்கம் – திலகவதி குடும்பத்தார் |
| 07.05.2023 | உமாபதி சிவாச்சாரியார் குருபூசை உபயம் :சோ. அருணாசலம் சகோதரர்கள் |
| 30.04.2023 | சைவபூஷணம் இ.வே.கந்தையா, பாறுபதிப் பிள்ளை, க.குமாரசிவம் நினைவு நாள் அந்தர்யோகம் உபயம் :௧. குமாரசிவம் அறக்கட்டளை |
| 14.05.2023 | திருநாவுக்கரசர் குருபூசை உபயம் : திரு. இரா.பாலகிருஷ்ணன் சிந்தாமணி குடும்பத்தார் |
| 11.06.2023 | திருஞான சம்பந்தர் குருபூசை உபயம் :திருமதி ௮. செல்லையா குடும்பம் |
| 25.06.2023 | மாணிக்கவாசகர் குருபூசை உபயம் :௧. குமாரசிவம் |
| 09.07.2023 | அருணகிரிநாதர் குருபூசைஉபயம் :செ. நவரத்தினம் |
| 30.07.2023 | சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசைஉபயம் :திரு ச. மனோகரன் முத்தழகி குடும்பத்தார் டாக்டர் பாலகிருஷ்ணன் புனிதா குடும்பத்தார். திருமதி விஜயா குடும்பத்தார். |
| 06.08.2023 | பட்டினத்தார் குருபூசைஉபயம் :மா.சுப்பிரமணியம் |
| 17.09.2023 | மறைஞான சம்பந்தர் குருபூசைஉபயம் :திருமதி சின்னத்துரை குடும்பம் முதலியோர் |
| 15.10.2023 | அருணந்தி சிவாச்சாரியார் குருபூசை உபயம் :வீ. சீனிவாசகம் |
| 29.10.2023 | திருமூலர் குருபூசைஉபயம் :அ.மணியம் மற்றும் பலர் |
| 12.11.2023 | தீபாவளி |
| 13.11.2023 – 19.11.2023 | கந்தர் சஷ்டி சொற்பொழிவுகள் – திங்கள் முதல் ஆறு நாட்கள்ஞாயிற்றுக்கிழமை : திருக்கல்யாணம் |
| 26.11.2023 | மெய்கண்டார் குருபூசை உபயம் :டாக்டர் கி. இரகுபதி |
| 10.12.2023 | ஆறுமுக நாவலர் குருபூசை உபயம் :நா.தாமோதரம் பிள்ளை – அன்னம்மா அறக்கட்டளை |
| 30.12.2023 | சைவப்பெரியார் நினைவுநாள் (பெரியபுராண விழா) |
ஏனைய நிகழ்வுகள்
15.01.2023 – தை பொங்கல்
05.02.2023 – தை பூசம்
18.02.2023 – மகா சிவராத்திரி
05.04.2023 – பங்குனி உத்திரம்
14.04.2023 – தமிழ் வருடப் பிறப்பு
25.05.2023 – சேக்கிழார் குருபூசை (பிலவ – வைகாசி 11).
03.06.2023 – மலாக்கா சன்னாசிமலை அந்தர்யோகம்
31.08.2023 – திருக்குறள் முற்றோதல்
15.10.2023 – நவராத்திரி விழா ஆரம்பம்
04.11.2023 – தீபாவளிப் பலகாரப் பொட்டலங்கள் அனுப்புதல்
12.11.2023 – தீபாவளி பண்டிகை
18.12.2023 – திருவாதவூரடிகள் புராணம் முற்றோதல் ஆரம்பம்
25.12.2023 – திருவாசகம் முற்றோதல்
27.12.2023 – ஆருத்ரா தரிசனம்