நிகழ்ச்சி அறிமுகம்
சைவப் பெரியார் அமரர் கா. இராமநாதன் அவர்களின் நினைவாக, மலேசிய அருள்நெறித் திருக்கூட்டம் ஆண்டுதோறும் பெரிய புராண விழாவை பல நிகழ்வுகளுடன் நடத்தி வருகிறது. தமிழ் உணர்வையும் சைவ சமயத்தையும் நமது சமுதாயத்தின் ஒழுக்கத்தையும் பேணும் நோக்கில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி நடைபெறும் திகதி: 26 டிசம்பர் 2026 (26.12.2026)
நிகழ்ச்சி நேரம்: பிற்பகல் 2.00 மணி முதல்
நிகழ்ச்சி நடைபெறும் இடம்: அருள்நெறி நிலையம், 17, ஜாலான் செக்கோர், ஆஃப் ஜாலான் ஹலிமாத்தோன், 3வது மைல் ஜாலான் கிள்ளான் லாமா, 58000 கோலாலம்பூர்.
நிகழ்ச்சி நேரம்: பிற்பகல் 2.00 மணி முதல்
நிகழ்ச்சி நடைபெறும் இடம்: அருள்நெறி நிலையம், 17, ஜாலான் செக்கோர், ஆஃப் ஜாலான் ஹலிமாத்தோன், 3வது மைல் ஜாலான் கிள்ளான் லாமா, 58000 கோலாலம்பூர்.
போட்டிப் பிரிவுகள்
| பிரிவு | வயது |
|---|---|
| பிரிவு 1 | 6 வயதும் அதற்குக் கீழ்ப்பட்டவர்களும் |
| பிரிவு 2 | 7 முதல் 9 வயது வரை |
| பிரிவு 3 | 10 முதல் 12 வயது வரை |
| பிரிவு 4 | 13 முதல் 16 வயது வரை |
| பிரிவு 5 | 17 முதல் 21 வயது வரை |
தொடர்புக்கு
முனைவர் திலகவதி (துணைத் தலைவர்) · +6019-264 0542
சிவத்திரு ச. மனோகரன் (செயலாளர்) · +6019-359 3860
திருமதி மோகன சுந்தரி (நூலக பொறுப்பாளர்) · +6012-304 1471